குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற சுற்றுலா பயணி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. h2...

நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த சுற்றுலா நிறுவனம் ஒன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் விதிமீறல் கண்டறியப்பட்டதையடுத்து, அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.
மூலம்: Ibc Tamil