கலைஞர் பற்றி அமைச்சர் சொன்ன வார்த்தை.. மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்: என்ன நடந்தது?
சட்டமன்றம் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் கூடியுள்ள நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் காரசாரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பின. இந்நிலையில் முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் சாரி கேட்டு பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் கூடியுள்ள தமிழக சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில், கலைஞர் குறித்து அமைச்சர் பேசிய கருத்து தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.