PulseNews
வணிகம்

Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ. 1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ரூ.2 ஆயிரம் உயர்ந்த தங்கம் விலை இன்று ரூ.800 அதிகரித்துள்ளது.

உச்சத்தை தொடும் தங்கம் விலை

ஆகஸ்ட் 17-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 18-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 14,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 19 -ம் தேதி காலையில் ஒரு சவரன் 1,13,640 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மாலையில், சவரனுக்கு 1,560 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன், 1,15,200 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி கிராம் ஒன்று கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் உயர்ந்து 14850 ரூபாய்க்கும், சவரனுக்கு14850 ரூபாய் உயர்ந்து 1,18,800 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்ந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. வெள்ளி விலையானது இன்று காலை கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
PulseNews சுருக்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, தற்போது 1,19,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

நேற்று ஒரே நாளில் 2,000 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று மேலும் 800 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,14,100 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business