PulseNews
வணிகம்

Gold Price : தங்கம் விலை திடீர் டிவிஸ்ட்.. 2 நாட்களாக தொடர் சரிவு.. காரணம் என்ன?

Gold Price Continuously Reducing For Second Day | ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனையான நிலையில், ஆகஸ்ட் 25, 2026 முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tv9 Tamil16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold Price : தங்கம் விலை திடீர் டிவிஸ்ட்.. 2 நாட்களாக தொடர் சரிவு.. காரணம் என்ன?
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25, 2026 முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக நீடிக்கும் இந்த விலை வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#business