அரசாங்கத்தின் முக்கிய பிரிவொன்றின் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 18/2026 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இடமாற்றங்களுக்கான தகுதிகள் இதன்படி, ஒரே பணியிடத்தில் 05 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்கள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்...

அரசின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரிவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான 2027-ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றங்களை முன்னெடுக்க பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
18/2026 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி, ஒரே பணியிடத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படவுள்ளனர். இந்த இடமாற்ற நடைமுறைகள் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.