மின்சார கொள்வனவிற்கான புதிய கட்டண முறைமை
புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, புதிய மின்சார கொள்வனவு கட்டண முறை நாளை (25) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியின் தன்மையை கருத்திற்கொண்டு, புதிய கட்டண முறை மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான புதிய கட்டண முறையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய, இந்த புதிய கட்டண முறை நாளை (25) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
மின் உற்பத்தியின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, இந்த புதிய கட்டண முறை மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.