டிடிஏ வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் முதல் நாளில் 50 சதவீத குடியிருப்புகள் விற்பனை
சேவை செய்யும் மற்றும் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியா்கள் மற்றும் பணிபுரியும் நிபுணா்களுக்கான டி. டி. ஏ வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்ட புதிய ரெடி-டு-மூவ் அடுக்குமாடி குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை முதல் நாளில் விற்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →டிடிஏ வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட புதிய குடியிருப்புகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. தள்ளுபடி விலையில் வழங்கப்பட்ட இந்த 'ரெடி-டு-மூவ்' வீடுகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
#business