TASMAC: டாஸ்மாக் கடைகளில் செப்.1 முதல் வரும் புதிய மாற்றம்.. முக்கிய அறிவிப்பு!
TASMAC: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் செப்.1 முதல் மதுபான தேவைப்பட்டியலை இணையவழியில் சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகமாகிறது.
Times Now News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும், மதுபானங்களுக்கான தேவைப்பட்டியலை இணையவழியில் சமர்ப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
#business