Milk storage tips: பால் சீக்கிரம் கெட்டுப்போகுதா? ஃபிரிட்ஜில் இப்படி வைத்தால் ஃபிரெஷ்ஷாக இருக்கும்!
காலையில் வாங்கிய பால் மறுநாளே புளித்துவிடுகிறதா? ஃபிரிட்ஜில் எந்த இடத்தில், எப்படி வைத்தால் பால் நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டால் இந்தப் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்.
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →காலையில் வாங்கும் பால் அடுத்த நாளே கெட்டுப் போய் விடுகிறதா என்ற கவலை இனி வேண்டாம். பாலின் புளிப்புத் தன்மையைத் தடுத்து, அதை நீண்ட நேரம் புதியது போல வைத்திருக்க ஃபிரிட்ஜில் எந்த இடத்தில், எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.
#business