PulseNews
வணிகம்

தக்காளி, மஞ்சள் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் தக்காளி மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மா.யோகநாயகி கேட்டுக்கொண்டுள்ளாா்.

Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தக்காளி, மஞ்சள் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமகிரிப்பேட்டை பகுதியில் தக்காளி மற்றும் மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகள், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தங்களின் பயிர்களுக்குக் காப்பீடு செய்துகொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மா.யோகநாயகி வலியுறுத்தியுள்ளார்.

மூலம்: Dinamani Live
#business