காய்கறி விலை இன்று: வெங்காயம் ரூ.36, தக்காளி ரூ.15, பீன்ஸ் ரூ.100- கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி சமையலுக்கு அத்தியாவசியமாக இருக்கும் வெங்காயம், தக்காளி ஆகியவை விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. சில காய்கறிகள் சிறிய அளவில் விலை சரிவையும் அடைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி சமையலுக்கு அத்தியாவசியமாக இருக்கும் வெங்காயம், தக்காளி ஆகியவை விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. சில காய்கறிகள் சிறிய அளவில் விலை சரிவையும் அடைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#business