FSSAI Bans Energy Drink Word: தவறான விளம்பரங்களுக்கு செக்; குளிர்பான நிறுவனங்களுக்கு புதிய சிக்கல்
பெப்சி, ரெட் புல் போன்ற குளிர்பானங்களில் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் 'எனர்ஜி டிரிங்க்' என்ற வார்த்தையை 90 நாட்களுக்குள் நீக்க எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெப்சி மற்றும் ரெட் புல் உள்ளிட்ட குளிர்பானங்கள் 'எனர்ஜி டிரிங்க்' என்ற பெயரைப் பயன்படுத்துவது நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகக் குறிப்பிட்டுள்ள எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ, அந்த வார்த்தையை 90 நாட்களுக்குள் நீக்க நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#business