PulseNews
வணிகம்

Gold Price: ஒரே நாளில் ரூ.2360 குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?

Gold Price: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று மாலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது.

Asianet News Tamil16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold Price: ஒரே நாளில் ரூ.2360 குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?
PulseNews சுருக்கம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்துள்ளது.

மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#business