கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், ஜூலை 23: விருதுநகரில் மூன்றாவது ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பிஸ்என்எல் ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விருதுநகரில் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர்...

Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →