PulseNews
வணிகம்

‘வங்கி புத்தகங்கள்’ புதிய மசோதா: தமிழக எம்.பி.க்கள் நிலை என்ன?

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட ’வங்கிகள் கணக்குப் புத்தக சான்றியல் மசோதா, 2026’ மீதான விவாதத்தில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்துப் பேசினா்.

Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘வங்கி புத்தகங்கள்’ புதிய மசோதா: தமிழக எம்.பி.க்கள் நிலை என்ன?
PulseNews சுருக்கம்

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ’வங்கிகள் கணக்குப் புத்தக சான்றியல் மசோதா, 2026’ நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#business