ஹோர்முஸ் நீரிணையில் முடங்கும் கப்பல் போக்குவரத்து...! வெளியான அறிக்கை
கடந்த வாரத்தில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து 19.5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெப்லர் (Kpler) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் பத்தாம் திகதியுடன் தொடங்கிய வாரத்தில் மொத்தம் 95 கப்பல்கள் மட்டுமே இந்தக் கடல் வழியைக் கடந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 16 அன்று இந்த எண்ணிக்கை வெறும் மூன்றாகச் சரிந்தது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்புக் கருவி கப்பல்கள் இந்த நீரிணையின...

ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து கடந்த வாரத்தில் 19.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாக கெப்லர் தரவு பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் தொடங்கிய வாரத்தில் மொத்தம் 95 கப்பல்கள் மட்டுமே இந்த கடல் வழியைப் பயன்படுத்திய நிலையில், ஆகஸ்ட் 16-ஆம் தேதி அன்று இந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.