PulseNews
வணிகம்

நாடு முழுவதும் செப்.1 முதல் விமான நிலையங்களில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் முறை ரத்து!

நாடு முழுவதும் செப்.1 முதல் விமான நிலையங்களில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் முறை ரத்து!

Dinamaalai13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நாடு முழுவதும் செப்.1 முதல் விமான நிலையங்களில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் முறை ரத்து!
PulseNews சுருக்கம்

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், பயணிகளின் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் முறை செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, பயணிகள் தங்கள் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இருக்காது.

மூலம்: DinamaalaiDinamaalai-இல் முழு செய்தியைப் படிக்க →
#business