தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துதுறை எச்சரிக்கை
தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துதுறை எச்சரிக்கை
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் பாயும் என போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#business