குறுவை நெல் அறுவடை விரைவில் தொடக்கம்: செப்., 1ல் கொள்முதல் துவங்குமா?
சென்னை: குறுவை நெல் கொள்முதலை, செப்.,1ம்தேதி முதல் தொடங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

குறுவை நெல் அறுவடை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதலே கொள்முதல் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூலம்: Dinamalar#business