அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை திடீரென நிறுத்தியது கனடா
அமெரிக்காவின் புதிய 50 சதவீத வரி கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 2,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Dailythanthi13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளை கனடா திடீரென நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய 50 சதவீத வரியானது, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 2,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களைப் பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
#business