PulseNews
வணிகம்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி.. காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி.. காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
PulseNews சுருக்கம்

குரூப் 1 மற்றும் குரூப் 2/2ஏ தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருப்பதாக தேர்வர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 பணிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 46 ஆக உயர்த்தியுள்ளது.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#business