சாலையோர வியாபாரிகளுக்கு கடன் திட்டம்: 5 நாள்களில் 713 விண்ணப்பங்கள்
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் லோக் கல்யாண் மேளா” சிறப்பு முகாம் மூலமாக 5 நாள்களில் 713 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் வாயிலாக கடன் உதவி வழங்கும் 'லோக் கல்யாண் மேளா' சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் மூலம் கடந்த 5 நாள்களில் மட்டும் 713 கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
#business