பணம் காய்க்கும் மரம் உண்மையில் இருக்கிறதா? ஆயிரக்கணக்கான நாணயங்களால் நிறைந்த மரம்... எப்படி?
நிஜமாகவே பணம் காய்க்கும் ஒரு மரம் இருந்தால் எப்படி இருக்கும்? இது ஒரு கற்பனைத் திரைப்படம் அல்லது மாயக்கதை போலத் தோன்றலாம், ஆனால் நிஜமாகவே உலகில் ஒரு மரம் இருக்கிறது. மக்கள் அதை, பழங்கள் காய்க்கும் மரமல்ல, பணம் காய்க்கும் மரம் எனக் கூறுகின்றனர். மேலும் அதை 'பண மரம்' என்றே அழைக்கின்றனர்.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

நிஜ வாழ்க்கையில் பணம் காய்க்கும் மரம் என்று அழைக்கப்படும் ஒரு மரம் உலகில் உள்ளது; கற்பனையாகத் தோன்றும் இந்த மரம் ஆயிரக்கணக்கான நாணயங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் இதனை ஆச்சரியத்துடன் அவ்வாறு அழைக்கின்றனர்.
மூலம்: Tamil News 18#business