இலங்கையில் மது பயன்பாட்டை விடவும் அதனாலேற்படும் சுகாதார செலவுகள் மிக அதிகம்
இலங்கையில் மது பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் 2025 ஆம் ஆண்டில் ரூ. 335 பில்லியனாக இருந்தது. இது, அதே ஆண்டில் மது வரிகள் மூலம் வருவாயாக வசூலிக்கப்பட்ட ரூ. 254 பில்லியனை விட கணிசமாக அதிகரிப்பு என தெரியவந்துள்ளது. மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) வழங்கிய தரவுகளின்படி, மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது. மது பயன்பாட்டுடன் தொடர்புடைய செலவுகள் 2025 ஆம் ஆண்டில் மது வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாயை விட, மது பயன்பாட்டுடன் தொடர்புடைய செலவுகள்...

இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் மது பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் 335 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதே ஆண்டில் மது வரி மூலம் அரசு ஈட்டிய வருவாய் 254 பில்லியன் ரூபாயாக மட்டுமே உள்ளது.
மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மது பயன்பாட்டினால் அரசுக்கு கிடைத்த வருவாயை விட, அதனால் ஏற்பட்ட செலவுகள் கணிசமாக அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.