ஒகேனக்கல்லில் மீண்டும் ஆர்ப்பரிக்கும் காவிரி... நீர்வரத்து 8,000 கனஅடியாக உயர்வு
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றுப் பகுதியிலும், அருவியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது.
#business