நிப்ட்-டி கல்லூரியில் பட்ஜெட் அமர்வு
திருப்பூர், ஆக. 13: நிப்ட்-டி கல்லூரியில் பிபிஏ இன்டர்நேஷனல் பிசினஸ் மற்றும் வணிகவியல் துறைகளின் சார்பில் தமிழ்நாடு நேரடி பட்ஜெட் அமர்வு 2026-27 என்ற கல்விசார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி டீன் சம்பத் மற்றும் முதல்வர் ராதாமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநில பட்ஜெட், அரசின் கொள்கைகள், பொது செலவினம் மற்றும் தமிழ்நாட்டின்...
திருப்பூரில் உள்ள நிப்ட்-டி (NIFT-TEA) கல்லூரியில், பிபிஏ இன்டர்நேஷனல் பிசினஸ் மற்றும் வணிகவியல் துறைகளின் சார்பில் 'தமிழ்நாடு நேரடி பட்ஜெட் அமர்வு 2026-27' என்ற கல்விசார் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி டீன் சம்பத் மற்றும் முதல்வர் ராதாமணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மாநில பட்ஜெட் தயாரிப்பு, அரசின் பல்வேறு கொள்கைகள், பொது செலவினங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த முக்கிய அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.