PulseNews
வணிகம்

Sugar: "கசக்கும் சர்க்கரை!" ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக தாங்க! பாயிண்ட்டை பிடித்த அன்புமணி

One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Sugar: "கசக்கும் சர்க்கரை!" ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக தாங்க! பாயிண்ட்டை பிடித்த அன்புமணி
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் சர்க்கரை விலை கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை உயர்ந்து, 75 முதல் 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுவது சமீபகாலமாக இல்லாத அளவுக்கு மிக அதிக விலை உயர்வாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்க்கரை விலை வரும் மாதங்களில் மேலும் அதிகரித்து, தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு கிலோ 100 ரூபாயை எட்டக்கூடும் என்று வியாபாரிகள் கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#business