”வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை” தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்
கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழ்நாட்டில் இருந்து கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
#business