வாகன இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க விளக்கமளித்துள்ளார். இதன்படி அந்த நேரத்தில் இலங்கையின் வெளிநாட்டு செலாவணி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையிலேயே கட்டணம் நீக்கம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் வாகன விலைகள் மற்றும் இற...

இலங்கையில் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வாகன இறக்குமதிக்கான சுங்க கூடுதல் கட்டணத்தை நீக்குவது குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க விளக்கமளித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு நிலையை பொறுத்தே குறித்த கட்டணத்தை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.