காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்: விரிவாக்கம் செய்ய ரூ.217 கோடி ஒதுக்கீடு
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Hindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#business