வங்கிகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்... மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
வங்கிகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்... மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
Dinamaalai16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DinamaalaiDinamaalai-இல் முழு செய்தியைப் படிக்க →வங்கிகளில் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களின் பணத்திற்கு அவர்கள் வரியும் கட்டணமும் செலுத்துவது ஏற்புடையதல்ல என்று அவர் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.
#business