பங்குச் சந்தை மோசடி: ரூ.20.72 லட்சம் இழப்பு; வங்கி துணை மேலாளா் உள்பட 3 போ் கைது
தில்லியைச் சோ்ந்த நபரை போலி பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.20.72 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் வங்கி துணை மேலாளா் உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →தில்லியைச் சேர்ந்த ஒருவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 20.72 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தனியார் வங்கி துணை மேலாளர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#business