PulseNews
வணிகம்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி

தமிழக சட்டமன்றத்தில் முதலமச்சர் விஜய் 100 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், விவசாயிகளுக்கு துணை நிற்கும் அரசு இருக்கும் நாடு தான் வளமாக இருக்கும். எனவே த.வெ.க அரசு பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமை குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன் தொகை தாமதமாகவே செலுத்தப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை செலுத்த கடந்த காலங்களில் அவகாசம் இருந்தது

தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரூ.75,000 வரையிலான பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர் கடன் - ரூ.75,000 வரை தள்ளுபடி புதிய பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என தெரிவித்தார். பயிர் கடன் தள்ளுபடியால் ரூ.953.06 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தவெக அரசு பதவியேற்ற 15 நாட்களுக்குள்ளேயே விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்குத் துணையாக இருக்கும் நாடே வளமான நாடாகத் திகழும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், அதன் தொகை செலுத்தப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business