துபாய்க்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
துபாய் சுற்றுலாத் துறையை மீண்டும் புத்துயிர்பெறச் செய்ய அந்நாட்டு அரசு புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரினால் துபாய்க்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனாலே இவ்வாறான நடவடிக்கையை துபாய் அரசாங்கம் எடுத்துள்ளது. துபாய் பொருளாதாரம் இதனடிப்படையில் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் துபாய் இன்வைட் (Dubai Invite) என்ற திட்டம் அறிமுகப்...

Ibc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →