PulseNews
வணிகம்

3.92 டிரில்லியன் டாலருடன் உலகின் 6-ஆவது பெரும் பொருளாதார நாடாக திகழும் இந்தியா!

2025-26 நிதியாண்டில் 3.92 டிரில்லியின் டாலா் பொருளாதாரத்துடன் உலகின் 6-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்ந்ததாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
3.92 டிரில்லியன் டாலருடன் உலகின் 6-ஆவது பெரும் பொருளாதார நாடாக திகழும் இந்தியா!
PulseNews சுருக்கம்

2025-26 நிதியாண்டில் இந்தியா 3.92 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்டு, உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழ்வதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்துள்ளார்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#business