கூட்டுறவு மூலம் ரூ. 624 கோடி வேளாண் கடனுதவி: 80 ஆயிரம் விவசாயிகள் பயன்
திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு தொடங்கி இதுவரை ரூ. 624 கோடி மதிப்பில் வேளாண் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 80 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு தொடங்கி இதுவரை ரூ. 624 கோடி மதிப்பில் வேளாண் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 80 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா்.
Dinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →#business