1947-ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
ஒரு காலத்தில், இதே 1 ரூபாய்க்கு மிக அற்புதமான மதிப்பு இருந்தது. நமது தாத்தா பாட்டிகளும், கொள்ளுத் தாத்தா பாட்டிகளும் அந்த ஒரு ரூபாயைக் கொண்டு தங்கள் வீட்டிற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. காலம் மாறிவிட்டது, சந்தையில் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. நாம் சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எப்படி இருந்தன என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

1947-ஆம் ஆண்டு ஒரு ரூபாய்க்கு மிகுந்த மதிப்பு இருந்த காலத்தில், அந்த தொகையிலேயே ஒரு மாதத்திற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் வாங்கி வந்தனர். அந்த காலக்கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருந்தது.
தற்போது காலம் மாறி, சந்தையில் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சுதந்திரம் பெற்ற காலத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்களின் விலை எவ்வளவு குறைவாக இருந்தது என்பதை இன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.